கலைஞர் கருணாநிதி காலமானார்

தமிழகத்தின் முன்னாள் முதலைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக்குறைவினால் தனது 95 ஆவது வயதில் இன்று (7) காலமானார். கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இன்று அவர் உயிரிழந்துள்ளார். மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது என குறித்த மருத்துவமனை உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் மூத்த அரசியல் வாதியும் 5 தடவைகள் முதலமைச்சர் பதவியை வகித்தவருமான கருணாநிதியின் மறைவினை முன்னிட்டு அரசு … Continue reading கலைஞர் கருணாநிதி காலமானார்